சனிப்பிரதோஷம் (சிவன் நந்தி அபிஷேகம் மாலை...
திருவிளக்கு பூசை (அம்மன் அபிஷேகம் மாலை 5.30)
பூரணை விரதம் சந்திர கிரகணம். மாலை 6.33...
அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப்பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்டேஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய